முகத்தை தங்கம் போன்று ஜொலிக்க வைக்கும் Tomato Face Pack

சுட்டெரிக்கும் வெயிலில் திரியும் போது சருமம் மிகவும் மோசமாக கருமை அடைகின்றது. இந்த கருமையை போக்க பல வழிகளில் இரசாயன அழகுப்பொருட்களை பாவனை செய்கின்றோம். இதை அனைத்தையும் தவிர்த்து வீட்டில் உள்ள சில சில பொருட்களை வைத்து நாம் நமது அழகை மெருகூட்டலாம். அந்த வகையில் தக்காளியை வைத்து ஃபேஸ் மாஸ்க் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். தக்காளி ஃபேஸ் மாஸ்க் 1. தக்காளியை எடுத்து அதில் ஓட்ஸ் தயிர் சேர்த்து மிக்ஸ் செய்து … Continue reading முகத்தை தங்கம் போன்று ஜொலிக்க வைக்கும் Tomato Face Pack